Saturday, December 17, 2011

மீனவருக்கு மானியம்


                                           இராமநாதபுரம் .  விசைபடகு மற்றும் நாட்டு படகு மீனவா்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த,படகுகளின் செயல் திறன் அதிகரிக்கவும்,ஆல்கடலில் சூரை மீன் பிடிக்க அரசால் மானியம் வழங்கபட உள்ளது.பயன்பெற விரும்புவேர் இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் மீன் வள உதவி இயக்குநர் அழுவலகத்தை அனுகவும்.
                                             
Happy week end